கோவை கிணத்துக்கிடவு போலிசார் இன்று, 07. 10. 2023ல், அங்குள்ள ஒரு மளிகை கடையில் சோதனை மேற்கொண்ட பொழுது, அங்கு, 43 வயதான கிருஷ்ணன் என்பவரது கடையில் இருந்து 1, 77, 000 மதிப்புள்ள 105 கிலோ, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.