ரூ. 95. 8 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி கலையரங்கம்

81பார்த்தது
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 46க்குட்பட்ட, இரத்தினபுரி நேரு வீதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் , ரூ. 95. 8 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி கலையரங்கம் மற்றும் அபிவிருத்திப்பணிகளை, இன்று கோவை மாநகராட்சி மத்தியமண்டல தலைவர் மீனாலோகு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் செந்தில்குமரன் மத்திய மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகரன், உதவிசெயற் பொறியாளர் சரவணக்குமார், கண்கானிப்பாளர் காளம்மாள் மற்றும் கணபதி பகுதிச்செயலாளர் லோகு, வட்டக்கழக செயலாளர்கள் ஆறுமுகம், செல்வமணி, மற்றும் ராதாகிருஷ்ணன், பழனிச்சாமி, மணல் மகேஷ், லாலாமணி, ஆனந்த்குமார், லோகநாதன், , பூபாலன், கிருஷ்ணன், விஸ்வநாதன், ஜெகதீஷன், மேஸ்திரிசெல்வம், பழனிச்சாமி, மோகன் ராஜ், சரவணன், அய்யம்பெருமாள, கேபின்குமார், கிருஷ்ணமூர்த்தி, வனிதா, சத்யா, சாந்தாமணி, கிளாரன்ஸ், மாணிக்கம், சுனில், அழகேஷ்வரி, செல்வேந்திரன், சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி