கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 48க்குட்பட்ட சத்திசாலை பகுதியில், மூலதள மானிய நிதி 2023-2024 திட்டத்தின் கீழ் ரூ. 295 இலட்சத்தில் ஆம்னி பேரூந்து நிலையம் அபிவிருத்தி பணிகளை, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் மாண்புமிகு சு. முத்துசாமி அவர்கள் இன்று துவக்கி வைத்தார். திமுகவின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக்exMLA மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி, மேயர் கல்பனா ஆனந்த்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் தொ. அ. ரவி துனைமேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் மு பிரதாப், பி. ஆர். நடராஜன் எம்பி, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு மாமன்ற உறுப்பினர்கள் பிரபாரவீந்திரன், கமலாவதிபோஸ், திமுகவின் பீளமேடு பகுதி 2 செயலாளர் ம. நாகராஜ், வட்டக்கழக செயலாளர்கள் மு. சசிக்குமார் மோன்ராஜ் S. A. தாஸ், போஸ் அணிகளின் அமைப்பாளர்கள் நா. பாபு, ராஜா, சத்யாகோவைதங்கம், கண்ணன், மாவட்ட பிரதிநிதி கேபிள் ராஜேந்திரன், பகுதி துனைச்செயலாளர் , வ.
விஜய், இ ர நாகராஜ், , துனை அமைப்பாளர்கள் மதன்குமார், தனராஜ், அவைத்தலைவர் நாகராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.