கோவை: விவசாய நிலத்தில் யானைகள் அட்டகாசம்!

1பார்த்தது
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில், உணவு தேடி விவசாயத் தோட்டங்களில் புகுந்து சேதம் விளைவித்து வரும் ஒற்றை காட்டு யானையின் சி. சி. டி. வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பொம்மனம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ரவியின் தோட்டத்தில் நேற்று நள்ளிரவு 2. 30 மணிக்கு யானை சுற்றித் திரிந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், யானை மனித வாழ்க்கைக்கும் ஆபத்தாக மாறும் முன், வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, யானையை வனத்திற்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி