வாரிசு அரசியலை தாங்க இதயம் பலமாக இருக்க வேண்டும் - வானதி!

71பார்த்தது
உலக இருதய தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனியார் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நடைபயணம் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வானதி சீனிவாசன் கூறுகையில், தமிழ்நாடு அரசியலில் இன்று நடக்கும் வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும் என்பதால் இதயத்துக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி