கோவையில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆய்வு கூட்டம்

72பார்த்தது
கோவையில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆய்வு கூட்டம்
கோவை இன்று தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வசந்த ராஜன் தலைமையில் சுந்தராபுரம் திருமண மண்டபத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. பி ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி