திடக்கழிவு மேலாண்மை கலந்தாய்வு கூட்டம்

62பார்த்தது
திடக்கழிவு மேலாண்மை கலந்தாய்வு கூட்டம்
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , இன்று கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை, தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர். கிராந்திகுமார் பாடி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இ, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி