கோவை: கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையில், கர்ப்பிணி பெண் பிரசவத்தின் பொழுது உயிரிழந்தார், இந்த பிரச்சினையில், பெண்ணின் உறவினர்கள், மருத்துவர்களை தாக்கியதுடன், ஊழியர்களை மிரட்டி சென்றனர், இதுகுறித்து இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், அனைத்து பகுதிகளிலும் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் 150க்கும் மேற்பட்டொர் ஆர்பாட்டம் நடத்தினர்.