கோவை மாநகராட்சி மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

77பார்த்தது
கோவை மாநகராட்சி மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் கல்பனா தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பொதுமக்கள் அளித்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டார். உடன் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர்கள் செல்வசுரபி, சிவகுமார் ஆகியோர் இருந்தனர்.

டேக்ஸ் :