வாழும் கலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர் சந்திப்பு

591பார்த்தது
கல்வி மற்றும் மனித நேய மேம்பாட்டிற்காக செயல்பட்டு வரும் புகழ்பெற்ற 'வாழும் கலை அமைப்பு' (The Art of Living) சார்பில் வரும் மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கோவை கொடிசியா மைதானம் மற்றும் வளாகத்தில் மிக பிரம்மாண்டமான தியானம் மற்றும் மகா ருத்ர பூஜை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி