கோவை வடக்கு மாவட்டம் - மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி - சிறுமுகை பேரூராட்சியில் நடைபெற்ற கபடி போட்டியினை துவக்கி வைத்தார் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ. அ. ரவி.
இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் எஸ் SMT. கல்யாணசுந்தரம் - பேரூர் கழக செயலாளர் M. R. உதயகுமார் - தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி - வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தொ. மு. தியாகராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.