கோவை மாவட்டத்தில் கடந்த 01. 01. 2023முதல், இன்று 07. 10. 2023வரை நடத்த பட்ட சொதனைகளில், சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்த 472 நபர்களை கைது செய்து, 459 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், 13 பேரை எச்சரிக்கை செய்தும், இவர்களிடம் இருந்து 3588கிலோ 760 கிராம் புகையிலையை பறிமுதல் செய்துள்ளதாக இன்று எஸ்பி பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.