கோவை உக்கடம் சிஎம்சி காலனியில் தூய்மை பணிபுரியும் அருந்ததியர் மக்களின் 520 குடியுரிப்புகளை உடனடியாகக் கட்டி கொடுக் கொடுக்கக் கோரி தமிழ்ப்புலிகள் கட்சி நடத்தும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாலை நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அது தொடர்பான கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். உடன் தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.