மாலை அணிவித்து மரியாதை

151பார்த்தது
மாலை அணிவித்து மரியாதை
கோவை: கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி கோவை, காந்திபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் திருவுருவ சிலைகளுக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக், திமுக தொழிலாளர் அணி மாநில செயலாளர் பிடிசிஜி செல்வராஜ் ஆகியோர் இன்று 10. 10. 2023ல், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி