கோவை காளப்பட்டியில் இலவச மருத்துவ முகாம்

82பார்த்தது
கோவை காளப்பட்டியில் இலவச மருத்துவ முகாம்
கோவை மாவட்டம் காளபட்டியில் Exterro ஐடி நிறுவனம், உடன் இணைந்து பிடிஜி. Trust மற்றும் கே. எம். சி. ஹெச் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் காளப்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திமுக மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், பள்ளி தலைமையாசிரியர் மாரிச்செல்வி கலந்துகொண்டு துவக்கிவைத்தனர். உடன் பிடிஜி அறக்கட்டளையினர் நிறுவனர் பாபி பாலசந்திரன், டாக்டர்.கவிதா தங்கசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி