கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

58பார்த்தது
கோவை மறுமலர்ச்சி மக்களை இயக்கம் தலைவர் வே ஈஸ்வரன் தலைமையில் உலகின் மூத்த செம்மொழியாம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3000 கோடி நிதி ஒதுக்க உத்தரவிட கோரி மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் முன்பு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி