கோவை: உழவர் சிலையினை திறந்து வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர்..

68பார்த்தது
கோவை: உழவர் சிலையினை திறந்து வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர்..
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் பேருந்து நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள போக்குவரத்து தீவுத்திடல் (ரவுண்டானா) பகுதியில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உழவர் சிலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் மாநகர காவல் ஆணையர் திரு. சரவணா சுந்தர், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், நகரத் திட்டமிடுநர் திரு. குமார், உதவி ஆணையர் திரு. செந்தில்குமரன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி