கோவை: அமித்ஷா- இபிஎஸ் சந்திப்பு தவறு இல்லை - அண்ணாமலை பேட்டி

59பார்த்தது
கோவையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியதில் எந்த தவறும் இல்லை என கருத்து தெரிவித்திருக்கிறார். தமிழகத்திலிருந்து டெல்லிக்கு யார் விமானத்தில் சென்றாலும் அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களை சந்திக்க செல்வதாக கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எப்பொழுதும் அதனை ரகசிய விசிட் என்று கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என விளக்கம் கொடுத்திருக்கிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி