கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 2024-2025ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றத இந்த நிகழ்வில் துணை மேயர் வெற்றிசெல்வன் அவர்கள், துணை ஆணையாளர்கள் செல்வசுரபி, சிவகுமார் என பலரும் கலந்து கொண்டனர்.