மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது

62பார்த்தது
மாமன்ற கூட்டத்தில் இன்று 346 தீர்மானம் ஓரே நேரத்தில் கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 100 தீர்மானம் முதலில் கொடுத்த நிலையில் நேற்று இரவு 250 க்கும் மேற்பட்ட தீரமானங்களை கொடுத்து இருக்கின்றனர்.
எதற்காக இப்படி கொடுக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி