பெண்ணை பாலியல் வன்கொடுமை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர் கைது
By Thangappa 78பார்த்ததுகோவையில் திருமணமான இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர் கைது.
கோவை குனியமுத்தூர் பகுதியைச்சேர்ந்த 28 வயது இளம் பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக கணவரை புரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.