ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

81பார்த்தது
ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் பவர் ஹவுஸ் பகுதியில் கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex எம் எல் ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் ரவி மாமன்ற உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி