மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த மகளிர்க்கு வழங்கப்பட்ட ட்ரோன்
By Thangappa 50பார்த்ததுகோவை மாவட்டத்தில் முதல் முறையாக நாமோ ட்ரோன் திதி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த மகளிர்க்கு வழங்கப்பட்ட ட்ரோன்.
மத்திய அமைச்சரைவில் 15, 000 ட்ரோன்களை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்குவதற்கு நாமோ ட்ரோன் திதி என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.