கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், 72வது வார்டுக்குட்பட்ட, திருவேங்கடசாமி சாலை முதல் முத்தண்ணன் குளம் வரை ரூ. 147 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளை இன்று மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர். சு. முத்துசாமி துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர். கிராந்திகுமார் பாடி , மாநகராட்சி ஆணையாளர். மு. பிரதாப் , நகரமைப்பு மற்றும் அபிவிருத்திக்குழு தலைவர் சோமு (எ) சந்தோஷ் மேயர் கல்பனா
துணை மேயர் ரா. வெற்றிசெல்வன்,
மண்டல குழு தலைவர் தெய்வயானை தமிழ்மறை, , மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் கே. செல்வராஜ், அழகு ஜெயபாலன், மாநகராட்சி அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.