அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்ட பயிற்சி ஒருங்கிணைந்த காரமடை வட்டார வள மையத்தில் இன்று நடைபெற்றது. மாணவ, மாணவிகளின் கற்றல், கற்பித்தலின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆண்டு முழுவதும் துவக்கப்பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. அப்போது மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்துவது? மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிடும் முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.