கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் - 20 காலிப்பணியிடங்கள்

71பார்த்தது
கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் - 20 காலிப்பணியிடங்கள்
கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 20
* பணியின் பெயர்: Assistant Engineer, Fire Officer
* கல்வி தகுதி: 10th, Diploma, B.Com, B.Sc, BA, BBA, BCA, CA/CMA, M.Com
* வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* ஊதிய விவரம்: ரூ.28,000 முதல் ரூ.1,10,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 30.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://cochinshipyard.in/uploads/career/3bc8ef0531241da6b773eef078230c00.pdf

தொடர்புடைய செய்தி