கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு

79604பார்த்தது
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் 95 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Cochin Shipyard Limited பதவி பெயர்: Semi Skilled Rigger on contract basis, Safety Assistant on contract basis கல்வித்தகுதி: Pass in IV Std, Pass in SSLC. சம்பளம்: Rs.23,400/- வயதுவரம்பு: 30 years கடைசி தேதி: 21.10.2023 கூடுதல் விவரம் அறிய: https://cochinshipyard.in/ https://cochinshipyard.in/uploads/career/ac17645bb2b6f7baa542754d7d0d6e64.pdf

தொடர்புடைய செய்தி