டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்

55பார்த்தது
டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 2015-ல் நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தாண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் மே 24-ல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையடுத்து மே 23-ல் அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். கடந்தாண்டு ஜூலையில் நடந்த கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவில்லை.

தொடர்புடைய செய்தி