CISF ஆட்சேர்ப்பு.. 1,124 பணியிடங்கள்
By Maharaja B 57பார்த்ததுமத்திய தொழில் பாதுகாப்பு படை ஆனது டிரைவர், கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமைப்பின் பெயர்: Central Industrial Security Force
காலியிடங்கள்: 1,124 கான்ஸ்டபிள்/டிரைவர், கான்ஸ்டபிள்
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு
சம்பளம்: Rs.21,700 – 69,100/-
வயதுவரம்பு: 21 to 27 years
தேர்வு செய்யும் முறை: PET/PST, ஆவணப்படுத்தல், எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை
கடைசி தேதி: 04.03.2025
மேலும் விவரங்களுக்கு:
https://cisfrectt.cisf.gov.in/