கிறிஸ்துமஸ் பண்டிகை: கேரளாவில் ரூ.152 கோடிக்கு மது விற்பனை

69பார்த்தது
கிறிஸ்துமஸ் பண்டிகை: கேரளாவில் ரூ.152 கோடிக்கு மது விற்பனை
கேரளாவில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அதிக அளவில் மது விற்பனை நடந்துள்ளது. கேரள மாநில பானங்கள் கழகம் (BEVCO) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த ஆண்டு டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் மொத்தம் ரூ.152.06 கோடி மதிப்புள்ள மதுபானம் விற்பனையானது, இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.122.14 கோடியாக இருந்தது. தற்போது பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி