வேலை அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் புல்வெளியை உருவாக்கிய சீனா

67பார்த்தது
வேலை அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் புல்வெளியை உருவாக்கிய சீனா
சீனாவின் ஷாங்காய் நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் புல்வெளி, நாற்காலி போல் சாய்வாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புல்வெளி அடுக்கு பகுதியில் முதுகை சாய்த்த நிலையில் சாவகாசமாக அமர்ந்து கொள்ளலாம் மற்றும் தூங்கவும் செய்யலாம். இதை வேலை அழுத்தங்களில் இருந்து விடுவிக்கும் ஓய்விடமாகவும், சவுகரியமான சாய்விடமாகவும் மக்கள் கருதுவதால் தொழிலாளர் சரணாலயம் என அழைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி