விந்தணு தானம் மூலம் பிறந்த குழந்தைகள்.. Telegram நிறுவனரின் முடிவு

52பார்த்தது
விந்தணு தானம் மூலம் பிறந்த குழந்தைகள்.. Telegram நிறுவனரின் முடிவு
டெலிகிராம் (Telegram) செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ், அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். தனது விந்தணு தானம் மூலம் பிறந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, தனது $13.9 பில்லியன் மதிப்பிலான சொத்துகளை பகிர்ந்தளிப்பதாக அறிவித்துள்ளார். மேலும், “அவர்களும் என்னுடைய குழந்தைகள் தான். இந்த சொத்துக்களை அவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பின்தான் பெறமுடியும்” என உயில் எழுதி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி