உ.பி., மாநிலம் லக்னோவில் ஏப்ரல் 3ம் தேதி ஒரு சோகமான சம்பவம் நடந்தது. நான்கு வயது சிறுமி சாலையில் நடந்து செல்கிறாள். அப்போது, கார் டிரைவர் ஒருவர் வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டினார். வேகமாக சென்று அந்த அந்த சிறுமி மீது மோதியது. இந்த விபத்தில் காரின் சக்கரத்தில் சிக்கி குழந்தை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த வீடியோ சமீபத்தில் வெளிவந்துள்ளது. டிரைவரை போலீசார் கைது செய்தனர்.