13 வயது சிறுமி வன்கொடுமை விவகாரத்தில், அவரின் தாயை நேரில் சந்தித்து பேசி இருக்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார். தாம்பரத்தில் சிறுமி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட விஷயம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், "பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேத்யூவுக்கு பதிலாக இனி 3 பெண் காவலர்களை காவலாளியாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என பேசினார்.