தலைமை காஜி மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய புஸ்ஸி ஆனந்த்

70பார்த்தது
தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முஹம்மது ஆயூப் நேற்று இரவு 9 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் ஆயூப் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் அஞ்சலி செலுத்தினர். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி