முதல்வர் VS எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்

57பார்த்தது
முதல்வர் VS எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்
2023ம் ஆண்டு பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை ஏற்கனவே ஆளுநர் உரையில் அவர் வாசிக்கவில்லை. அப்போது எல்லாம் ஆளுநரைக் கண்டித்து நீங்கள் போராட்டம் நடத்தவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரின் உடல்நலம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். இம்முறை ஆளுநர் முழுவதும் உரையை படிக்காமல் சென்றுள்ளார். அதனால்தான், உடனே போராட்டம் நடத்தினோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி