மதுரை பந்தல்குடி கால்வாயில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

81பார்த்தது
மதுரை பந்தல்குடி கால்வாயில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
திமுக பொதுக்குழு கூட்டம் மதுரை மாவட்டத்தில் நாளை (ஜூன் 1) நடக்கவுள்ளது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தரும் நிலையில், மதுரை பந்தல்குடி சாலையில் சாக்கடை கழிவுகள் கலக்கும் பகுதி துணியால் மறைக்கப்பட்டது. இந்நிலையில், பந்தல்குடி வழியாக முதலமைச்சர் ரோடு ஷோ சென்ற போது, வாகனத்தில் இருந்து இறங்கி அந்த இடத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மதுரை ஆட்சியர், அமைச்சர்கள் மற்றும் மேயர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி