முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொளத்தூரில் பிரச்சாரம்

68பார்த்தது
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொளத்தூரில் பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 16) காலை கொளத்தூரில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம் செய்யவுள்ளார். தொடர்ந்து மாலையில் காஞ்சீபுரம் வேட்பாளர் செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

தொடர்புடைய செய்தி