பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதலமைச்சர் வைத்த கோரிக்கை

79பார்த்தது
பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதலமைச்சர் வைத்த கோரிக்கை
சென்னையில் நடைபெற்றுவரும் திமுக சட்டத்துறையின் 3ஆவது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பாஜகவும், பாஜகவுக்கு மூளையாக செயல்படும் அமைப்புகள் விரிக்கும் வலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜகவை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகள் விழுந்துவிடக்கூடாது. இன்று பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியை சர்வாதிகாரி ஆக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் பயன்படும். இதனை பாஜக கூட்டணி கட்சிகள் ஆதரிக்கக்கூடாது என கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி