முதலமைச்சர் நிகழ்ச்சி.. அலங்காரத்திற்கு வைக்கப்பட்ட பழங்களை அள்ளிச் சென்ற மக்கள்

67பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிலையில், முதலமைச்சரை வரவேற்பதற்காக அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை பொதுமக்கள் பறித்துச் சென்றனர்.

நன்றி: IeTamil

தொடர்புடைய செய்தி