சுனிதா வில்லியம்ஸுக்கு முதலமைச்சர் பாராட்டு

55பார்த்தது
சுனிதா வில்லியம்ஸுக்கு முதலமைச்சர் பாராட்டு
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், 9 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் குழுவினருக்கு பாராட்டு. அவர்களை பத்திரமாக மீட்டு பூமிக்கு கொண்டுவந்து சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி