அனைத்து எம்எல்ஏ, எம்பி-களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

55பார்த்தது
அனைத்து எம்எல்ஏ, எம்பி-களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஜூலை 11, 15-ல் நடைபெறவுள்ள மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11-ம் தேதி தருமபுரியில் மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி