தமிழகத்தில் தீண்டாமை நிலவுகிறது: எல். முருகன்

56பார்த்தது
தமிழகத்தில் தீண்டாமை நிலவுகிறது: எல். முருகன்
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீண்டாமை நிலவுவதாக, மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் பட்டியலினத் தலைவர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ள அவர், தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் திமுக தோல்வியடைந்து விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி