வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 12 வரை அவகாசம்

62பார்த்தது
வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 12 வரை அவகாசம்
வேளாண்மை, மீன்வள பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. 6, 072 இளம் அறிவியல் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இந்நிலையில், கால அவகாசத்தை ஜூன் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 26, 357 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், 2, 428 பேர் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி