செந்தில் பாலாஜி வழக்கில் நாளை மறுநாள் உத்தரவு

80பார்த்தது
செந்தில் பாலாஜி வழக்கில் நாளை மறுநாள் உத்தரவு
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான அவர், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இந்த வழக்கில் அவரது தரப்பு வாதங்களை தொடங்காத நிலையில், வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி