தினமும் 1 டிஎம்பி தண்ணீர் திறக்க உத்தரவு

66பார்த்தது
தினமும் 1 டிஎம்பி தண்ணீர் திறக்க உத்தரவு
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், நாளை முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டிஎம்சி வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் உத்தரவை பலமுறை கர்நாடக அரசு பின்பற்றவில்லை என்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you