இன்ஸ்டாகிராமில் மார்பிங் படம்: சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை

52பார்த்தது
இன்ஸ்டாகிராமில் மார்பிங் படம்: சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை
இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகிய நபர்,மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டியதால் , விருகம்பாக்கத்தில் உள்ள 17 வயது கல்லூரி மாணவி வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார் . இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். (எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதனை புரிந்துகொள்வோம்.
உதவிக்கு - மன நல ஆலோசனை எண் 104 மற்றும் 14416 என்ற எண்னை அழையுங்கள். பொதுநலன் கருதி வெளியிடுவோர் சென்னை பெருநகர காவல்துறை)

தொடர்புடைய செய்தி