கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை உயர்வு

67பார்த்தது
கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை உயர்வு
சென்னை: கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் இன்று பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ மல்லி விலை ரூ. 800க்கு விற்பனையானது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி