4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

594பார்த்தது
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஜூன் 12ஆம் தேதி வரை வெப்பநிலை 1-2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி