பாஜக வழக்கறிஞருக்கு பார் கவுன்சில் தடை

75பார்த்தது
பாஜக வழக்கறிஞருக்கு பார் கவுன்சில் தடை
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்சில் சுதாகர் உள்ளிட்ட 3 பேர், வழக்கறிஞராக பணிபுரிய பார் கவுன்சில் தடை விதித்துள்ளது. சீர்காழியை சேர்ந்த ரவுடி சத்யா, சமீபத்தில் மாமல்லபுரம் அருகே சுட்டு பிடிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அவருக்கு ஆயுதம் வழங்கியதாக, அலெக்சில் சுதாகர் உள்பட 3 பேர் கைதாகினர். இது தொடர்பான வழக்கு முடியும் வரை, வழக்கறிஞராக அவர்கள் செயல்பட பார் கவுன்சில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி